ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் சேமத்திற்காய் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்
அதிகாலையில் இராச்சாமத்தில்
பகலில், இரவில் இடைவிடாமல் எப்பொழுதுமே
1.
ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன
ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம் – ஜெபம்
2.
கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய சேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்
நம்மில் யார் யார் யாரோ?
திறப்பில் யார் யார் யாரோ? – ஜெபம்
3.
சிதறுண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லம்கள்
மேய்ப்பன் அற்றவராய் ஜைனர்கள் பெளத்தர்கள்
ஆயிரம், பதினாயிரம், இலட்சம், கோடி உண்டே
கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் – ஜெபம்
4.
பெலத்தின் மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால், ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போமே
காத்திருந்து சுதந்தரிப்போமே – ஜெபம்
japam seythiduvom kanneer sinththiduvom
thesaththin semaththirkay jebippom jayam peruvom
athikalaiyil irassamaththil
pakalil, iravil idaividamal eppozhuthume
1.
jepaththinal saththan oodippovan
jepaththinal ethirbbukal maraikinrana
jepaththinal japaththinal
jebipppom konduppom virainththu seyalpaduvom – jepam
2.
kangkai nathiyinile muzhkidum makkalaib bar
bunniya seththirangkalil kumbidum janangkalaib bar
kavalaibpaduvar yar? kanneer sinththuvar yar
nammil yar yar yaro?
thirabbil yar yar yaro? – japam
3.
sidharuntalaikinra inththukkal muslamkal
meybpan arravaray janarkal pelathdharkal
aayiram, pathinayiram, iladcham, kodi unde
kethchamanekku virainththu sendriduvom
kanneer sinththi kadhari jebithiduvom – jepam
4.
belaththin mel belan perukidum
kirubaiyinmel kirubai perukidum
japaththinal, jepaththinal
kathirunththu sudhanthdharippome
kathirunththu sudhanthdharippome – jepam